http://www.youtube.com/watch?v=yzIenDQdtVc There are so
many things I'm not sure of in life, but with all certainty at this very
minute, all I know is that I miss him."
Sunday, July 22, 2012
Friday, July 20, 2012
உதிரும் மலர்
உதிரும் மலர்களுக்காகத்தான்
மலர்ச்செடிகள் வருந்தின-ஆனால்,
மலரும் உன் நினைவுகளால்
மரணவலி என் இதயத்தில்...
மலர்களின் வாசமா எந்தன் நேசம்
மரணம் வந்ததும் மாறிப்போவதற்கு,
மாட்டேன் என்றாலும் மறைக்க முயன்றாலும்
மறுபடியும் தோன்றும் மறக்கமுடியா நினைவுகள்சில...
பிடித்தவற்றை சொன்னேன் உன்னிடம்
உயிரற்றதைப்போல் இன்றுவரை பதிலில்லை
உன் பதில்கூட புதிதில்லை
இருப்பினும் அதிகமாய் அழுகிறது இதயம்
அளவுமீறிய பாசமா??? புரியவில்லை...
மலர்ச்செடிகள் வருந்தின-ஆனால்,
மலரும் உன் நினைவுகளால்
மரணவலி என் இதயத்தில்...
மலர்களின் வாசமா எந்தன் நேசம்
மரணம் வந்ததும் மாறிப்போவதற்கு,
மாட்டேன் என்றாலும் மறைக்க முயன்றாலும்
மறுபடியும் தோன்றும் மறக்கமுடியா நினைவுகள்சில...
பிடித்தவற்றை சொன்னேன் உன்னிடம்
உயிரற்றதைப்போல் இன்றுவரை பதிலில்லை
உன் பதில்கூட புதிதில்லை
இருப்பினும் அதிகமாய் அழுகிறது இதயம்
அளவுமீறிய பாசமா??? புரியவில்லை...
Tuesday, July 17, 2012
Monday, July 16, 2012
Sunday, July 15, 2012
Saturday, July 14, 2012
Friday, July 13, 2012
Wednesday, July 11, 2012
Free Tamil Health Tips: கோடையில் குளு குளு
Free Tamil Health Tips: கோடையில் குளு குளு: கோடை காலத்தில் சருமம் பாதிக்கப்படுவது இயற்கையே. தோல் வறண்டு விடாமல் தடுக்க வாரம் இருமுறை பேஸ்பேக் போடுவது நல்லது. வெள்ளரிக்காயை மிக்சியில் ...
Subscribe to:
Posts (Atom)