என் உணர்வுகள்
சொல்லிய காதல்
எனக்கு மட்டும்
புரிந்த காதல்
என் நினைவேடு பேசும்
காதல் நியத்தில் வந்த காதல்
என்னை தூங்க வைத்து
ரசிக்கும் காதல்
என் விழி பேசும்
உண்மைக் காதல்
என் உள்ளத்தில் உயர்ந்த
காதல் !என்னைக் குழந்தையாக்கி
தாலாட்டிய காதல்
என் உயிரைத்தொ ட்ட
காதல் என் கல்லறைக்கும்
உரிய காதல்