Tuesday, August 14, 2012

maratha ninaivugal

மௌனமான நினைவுகள் 
















உலகமே இருட்டில் இருந்தாலும்
உன் அன்பு எனக்கு "வெளிச்சம் "

நீ மறந்தாலும் என் நினைவுகள்
என்றும் "தொடரும் "

நீ வெறுக்கும் வரை அல்ல
இந்த "உலகம்" இருக்கும் வரை..


<3 br="br">


அகம் பார்த்து வந்த காதலை
அலையவிட்டு போக நினைக்கிறாயே
அலைந்து நான் திரிந்தாலும் என்
ஆயுள் அடங்கிடும் வரை உனை
அன்பால் நான் சுமப்பேன்

<3 p="p">
 கண்ணோடு கலந்து இருந்தால்
கண்ணீரோடு விட்டுருப்பேன்!
என் உயிரோடு கலந்து விட்டாய்
எப்படி விடுவேன்
என் உயிரைப் போன்ற உன்னை!

<3 p="p">
 நிலவு இருக்கும் தூரத்தை விட
நீ இருக்கும் தூரம் குறைவு தான்
ஆனாலும்,
நிலவை காண முடிந்த என்னால்
உன்னைக்காண முடியவில்லையே!

<3 p="p">
 உன் மீது வைத்திருந்த அன்பு
உண்மை தான் என்பதை
உன்னை இழந்த ஒவ்வொரு
நொடியும் சொல்கிறது .

<3 br="br">

 நான் கேட்பது
உன்னிடம்
உறவை
மட்டும் தான்....!!!



 கண் மூடி
கண்ணாடி முன் நின்றாலும்
நம் முகம் மறி போகுமா?
அன்பே நான்
கண் மூடி மறைந்தாலும்
என் காதல் மறைந்து போகுமா?


 நிணையே சரணடைந்த  பின்
 பறிட்சிட்பது ஏன்
  கேள்வியும் நானே பதிலும் நானே   என்று
அறிந்தே பின்
 உனக்கு எப்படி புரியவைப்பது    <3 br="br">

No comments:

Post a Comment