Saturday, August 11, 2012

Nilavugal turatta

நிலவுகள் துரத்த நன் நடந்தேன்
உன் நினைவுகள் தடுக்கி நன் விழுந்தேன்
உன்னை அன்றி யாரை நினைப்பேன்
உருகும் உயிரை எங்கு புதைப்பேன்
காலை வந்ததும் களைய
மறுக்கும் என் இனிய கனவே ....

No comments:

Post a Comment