Monday, September 3, 2012

ஏன் மறந்தாய்




ஏன்  மறந்தாய் 



வாழ்கையாய் நான் மாற
சோகங்களாய் நீயும்
வந்தாய்
மெளனங்களாய் நான்
மாற! மொழியாய் நீயும்
வந்தாய்
கவியாய் நான் மாற
கருவாய் நீயும் வந்து
இருளுக்குள் நானிருக்க
ஒளியாகி !இன்று
ஒளியாய் நான் மாற
மேகத்திற்குள் ஏன்
மறைந்தாய்.....

No comments:

Post a Comment