இறுதி மகிழ்ச்சி
வதைபட்டு வதைபட்டு
வாடிய மலர்
செடி நின்று உதிர்ந்து
மிதிபட்டு மிதிபட்டு
கருகிட!!
மழைத்துளி
இதழ் நனைந்து
மலர செய்திட்டது
சில நொடிகள்
எ ங்கும் ஒரே கனவு
ஒரே துன்பம்
ஒரே வாழ்கையென
எப்போதோ புரியும் போது!
கரைகின்றது வாழ்கை
காப்பாற்ற முடியாமல்!!!
தொலைதூரத்து!
கோடிக கோடி கணவுகளாய்!!
No comments:
Post a Comment